Thursday, December 19, 2013

அன்றும் இன்றும்

அன்று நான் உலகத்தை கண்றேன்
இன்று நான் என்னை காண்கிறேன்,
அன்று நான் என் உலகத்தை கன்று பயந்தேன்
இன்று நான் என் பயத்தின் நிஜத்தை உணர்கிறேன்,
அன்று நான் கனவு கண்றேன்
இன்று நான் கனவின் நனவை உணர்கிறேன்

காலங்களின் பாலங்கள் பலதை தாண்டி
இன்று நான் நிற்கும் இடம்
நானே எனக்காக தேடிக்கொண்டது
இதில் இப்பொழுது அச்சத்திற்கும் கேள்விக்குரிக்கும் இடமில்லை
இந்த இடைவெளியில் இருந்து..........


இங்கிருந்து எங்கோ ?